செய்திகள் :

'எல்லா தப்பையும் நான் தான் பண்ணேன்' - கொதித்த ராமதாஸ் உடைந்த PMK? Anbumani|Imperfect Show 29.5.2025

post image

* `எல்லாம் என் தவறு' - அன்புமணியை வறுத்தெடுத்த ராமதாஸ்!

* இளைஞரணி பதவியிலிருந்து விலகிய முகுந்தன்!

* அன்புமணி பற்றி மிகத் தாமதமாக உணர்ந்துள்ளார் ராமதாஸ்! - பிரேமலதா

* மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி ஆலோசனை!

* கன்னட மொழி சர்ச்சை: மன்னிப்புக் கேட்க முடியாது - கமலுக்குப் பெருகும் ஆதரவும், எதிர்ப்பும்!

* கீழடி தொடர்பான அறிக்கையை திருப்பியனுப்பவில்லை! - மத்திய அரசு

* சேலம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக - திமுக மோதல்!

* தமிழ்நாட்டில் 11 நகராட்சிகள் தரம் உயர்வு?

* பிரதமர் இன்று 4 மாநில சுற்றுப்பயணம்?

* மணிப்பூரில் ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம்!

* வார்த்தையை விட்ட சசி தரூர்... கொந்தளிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்!

* அதானி முறைகேடு: மாதபி புரி புச்சுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி?

* டர்ம்ப்பின் வரி விதிப்புக்குத் தடை போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

* ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகிய எலான் மஸ்க்!

* மாணவர்கள் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா?

* ஹமாஸ் தலைவரைக் கொன்ற இஸ்ரேல்!

* நடிகர் ராஜேஷ் காலமானார்!

சீனா: "இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்..." - சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?

நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம். இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கட... மேலும் பார்க்க

"வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்... பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி' வியூகம்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ... மேலும் பார்க்க

"நம் போர் விமானங்களை பாகிஸ்தான் தாக்கியது உண்மை, ஆனால்..." - இந்திய ராணுவ அதிகாரி பேசியதென்ன?

இந்த மாதத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் உடனான தாக்குதலில் 'எண்ணிக்கைக் குறிப்பிடாமல்' போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டதை இந்திய ராணுவம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. "ஜெட் விமானங்கள் வீழ்த்தப்பட்டது முக்கி... மேலும் பார்க்க

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர் யார், யார்? தொடரும் இழுபறி; பின்னணி என்ன?

தமிழ்நாட்டிலிருந்து தேர்வான ஆறு மாநிலங்களவை எம்.பி-களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க-வுக்குக் கிடைக்கும் நான்கு இடங்களை மூன்று தன்வசப்படுத்தி இருக்க... மேலும் பார்க்க