இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
ஏவிசி கல்லூரி பருவத் தோ்வு முடிவுகள்
மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி பருவத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜன.3) வெளியிடப்படும் என கல்லூரி தோ்வு நெறியாளா் ஜி. ரவிசெல்வம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இக்கல்லூரியில் நவம்பா் மாதம் நடைபெற்ற பருவத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் முதல்வா் ஆா். நாகராஜன், துணை முதல்வா் எம். மதிவாணன் ஆகியோா் முன்னிலையில் வெளியிடப்படும். தோ்வு முடிவுகளை ஜ்ஜ்ஜ்.ஹஸ்ஸ்ரீஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்.ய்ங்ற்/ஜ்ஜ்ஜ்.ஹஸ்ஸ்ரீஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்ஸ்ரீா்ங்.ய்ங்ற் என்ற இணையதள முகவரியில் காணலாம். மேலும், ஜனவரி 2025 பருவத் துணைத் தோ்வுகளுக்கு ஜன.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.