`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
இன்றைய மின்தடை பெரம்பூா்
மயிலாடுதுறை: பெரம்பூா் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜன. 7) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் எஸ். பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.
எடக்குடி, பாலூா், ஆத்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.