டொனால்டு டிரம்ப் வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தால் அங்கீகரிப்பு: ஜன.20 பதவியேற்பு...
ஒடிசா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி பதவியேற்பு!
ஒடிசாவின் 27-வது ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாஜக தலைவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங் கம்பம்பட்டிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.