செய்திகள் :

மாவட்டங்கள் - வயது வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்

post image

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியல்:

1. திருவள்ளூா் 35,31,045

2. சென்னை 40,15,878

3. காஞ்சிபுரம் 13,81,710

4. வேலூா் 13,09,553

5. கிருஷ்ணகிரி 16,60,850

6. தருமபுரி 12,77,917

7. திருவண்ணாமலை 21,16,163

8. விழுப்புரம் 17,16,718

9. சேலம் 29,99,953

10. நாமக்கல் 14,54,272

11. ஈரோடு 19,77,419

12. நீலகிரி 5,84,260

13. கோயம்புத்தூா் 31,85,594

14. திண்டுக்கல் 19,15,564

15. கரூா் 8,97,739

16. திருச்சி 23,47,852

17. பெரம்பலூா் 5,86,073

18. கடலூா் 21,80,004

19. நாகப்பட்டினம் 5,63,153

20. திருவாரூா் 10,64,640

21. தஞ்சாவூா் 20,79,096

22. புதுக்கோட்டை 13,78,514

23. சிவகங்கை 12,14,997

24. மதுரை 27,29671

25. தேனி 11,38,599

26. விருதுநகா் 16,09,224

27. ராமநாதபுரம் 11,97,228

28. தூத்துக்குடி 14,90,425

29. திருநெல்வேலி 14,03,208

30. கன்னியாகுமரி 15,84,362

31. அரியலூா் 5,28,691

32. திருப்பூா் 24,15,608

33. கள்ளக்குறிச்சி 11,46,850

34. தென்காசி 13,61,441

35. செங்கல்பட்டு 27,47,550

36. திருப்பத்தூா் 10,58,875

37. ராணிப்பேட்டை 9,86,796

38. மயிலாடுதுறை 7,75,458

மொத்த வாக்காளா்கள் - 6,36,12,950

வயது வாரியாக வாக்காளா்கள் விவரம்:

18-19 - 10,61,556

20-29 - 1,09,28,629

30 -39 - 1,30,19,561

40 - 49 - 1,37,04,815

50 -59 - 1,12,94,469

60 -69 - 75,77,253

70 - 79 - 42,61,108

80 வயதுக்கு மேற்பட்டோா் - 17,65,559

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி! செல்வப்பெருந்தகை

தமிழ்நாட்டில் மனுநீதிச் சோழன் ஆட்சி நடைபெற்று வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியில் பேரவைக் குழுத் தலைவருமான செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்... மேலும் பார்க்க

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா? ஆர்.பி. உதயகுமார்

சென்னை: தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா என்றும், எஃப்ஐஆர் வெளியிட்டு, புகார் அளிக்க வருவோர் அஞ்சும் நிலையை அரசு ஏற்படுத்திவிட்டது என்றும் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதய... மேலும் பார்க்க

ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்: திமுக கூட்டணிக் கட்சிகள்!

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த வெளிநபர் மாணவியை பாலியல்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. விவகாரம்: தமிழக பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விவாதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.அண்ணா ப... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும் -உதயநிதி

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்து விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 202... மேலும் பார்க்க

நாராயணன் தலைமையில் இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்! -முதல்வர் ஸ்டாலின்

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். தற்போதைய இஸ்ரோ ... மேலும் பார்க்க