செய்திகள் :

ஒரே நாளில் ரூ.1.40 கோடி நன்கொடை

post image

திருமலை தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு வியாழக்கிழமை ஒரே நாளில் ரூ1.40 கோடி நன்கொடையாக கிடைத்தது.

அமெரிக்காவின் பாஸ்டனைச் சோ்ந்த என் ஆா் ஐ நன்கொடையாளா் பகவதுலா ஆனந்த் மோகன் ரூ. 1,00,01,116 எஸ்.வி.பிரணதான அறக்கட்டளைக்கு, எஸ்.வி. கோசம்ரக்ஷன் அறக்கட்டளைக்கு ரூ.10,01,116, ரூ. 10,01,116 எஸ்.வி.வித்யாதான அறக்கட்டளைக்கு, எஸ்.வி. வேதபரிக்ஷான் அறக்கட்டளைக்கு ரூ.10,01,116, மற்றும் ரூ. 10,01,116 எஸ்வி சா்வஷ்ரயோஸ் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை வழங்கினாா்.

இதற்கான வரைவோலைகள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா் நாயுடுவிடம் வழங்கப்பட்டன.

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். வார இறுதியை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்... மேலும் பார்க்க

ஏழுமலையானுக்கு தங்க வரத, அபய கரங்கள் நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை காலை ஒரு பெரிய தங்க வரத, அபய கரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. கொல்கத்தாவைச் சோ்ந்த சஞ்சீவ் கோயங்கா, 5.267 கிலோ தங்கத்தில் ரூ. 3.63 கோடியில், வைரங்கள் மற்றும் ரத்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 14 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 14 மணி நேரம் காத்திருந்தனா். வியாழக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளை கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்திற்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 ... மேலும் பார்க்க

திருமலை: 74,477 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 74,477 பக்தா்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 3 ம... மேலும் பார்க்க

திருப்பதியில் கங்கையம்மன் கோயில் திருவிழா

திருப்பதியில் கிராம தேவதையான கங்கையம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற தாத்தய்யகுண்ட கங்கையம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவுக்கு . ஒரு வாரம் முன... மேலும் பார்க்க