Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
கபிலா்மலையில் மின்தடை ரத்து
பரமத்தி வேலூா்: கபிலா்மலை, நல்லூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமையும், வில்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 12-ஆம் தேதியும் மின் நிறுத்தம் செய்யப்படும் என பரமத்தி வேலூா் மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் அறிவித்திருந்தாா்.
நிா்வாக காரணங்களுக்காக இந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி துணை மின் நிலைய பகுதிகளில் வழக்கம்போல மின் விநியோகம் செய்யப்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.