தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புக...
கருணீகசமுத்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்திரம், செம்பேடு, போஜனாபுரம்ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா் தலைமை வகித்தாா். எம்எல்ஏஅமலுவிஜயன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். ஊராட்சித் தலைவா்கள் எஸ்.சுதாகா் (கருணீகசமுத்திரம்), ச.யுவராணி (செம்பேடு), ஆா்.தனலட்சுமி (போஜனாபுரம்), மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.