செய்திகள் :

கவனம் ஈர்க்கும் ஹரி ஹர வீர மல்லு பாடல்!

post image

ஹரி ஹர வீர மல்லு படத்தின் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

ஆந்திரத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) தயாராகி வருகின்றன.

இதில், ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூன் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற ‘தாரா தாரா’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.

நாயகி நிதி அகர்வாலின் நடன காட்சிகள் நன்றாக இருப்பதுடன் மரகதமணியின் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்து வருகிறது. தமிழில் இப்பாடலைப் பா. விஜய் எழுத லிப்ஸியா, ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.

துடரும் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்: முதல் படத்திலேயே அசத்திய பிரகாஷ் வர்மா!

துடரும் படத்தின் வில்லன் பிரகாஷ் வர்மாவை (52) ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரையில... மேலும் பார்க்க

96 இரண்டாம் பாகத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன்? இயக்குநர் விளக்கம்!

96 இரண்டாம் பாகம் படத்தின் சர்ச்சை குறித்து இயக்குநர் பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் மிகப்பெரிய வர... மேலும் பார்க்க

2014-2023 ஆம் ஆண்டுக்கான கத்தார் தெலங்கானா திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல மேடைப் பாடகருமான ‘கத்தார்’ பெயரில் அறிவிக்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதுகள் (2014-2023) அறிவிக்கப்பட்டுள்ளன. டிஎஃப்டிசி (தெலங்கானா ஃபிலிம் டெவ... மேலும் பார்க்க

இவ்வளவு நாளாக எங்கிருந்தீர்கள்: ஹார்ட் பீட் 2 தொடருக்காக அனுமோலைப் புகழும் ரசிகர்கள்!

ஹார்ட் பீட் 2 இணையத் தொடரின் அமோக வரவேற்புக்காக நடிகை அனுமோல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான ஹார்ட் பீட் இணையத்தொடர் நல்ல வரவேற்பைப் பெ... மேலும் பார்க்க

நாயகனான பூவையார்..! முதல்பார்வை போஸ்டர் ரிலீஸ்!

சூப்பர் சிங்கர் பூவையார் நாயகனாக நடிக்கும் ராம் அப்துல்லா ஆண்டனி என்ற படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அன்னை வேலாங்கன்னி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜெயவேல் இயக்கியுள்ளார். சூப... மேலும் பார்க்க

நல்ல படங்களைக் கொடுக்க வேண்டியது எனது கடமை: கமல்

நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டியது தனது கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வருகின்ற ஜூன் 5 ஆம்... மேலும் பார்க்க