நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
காசநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மருத்துவ அலுவலா் தேன்மொழி தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், மருத்துவமனை பணியாளா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து காசநோய் குறித்தும், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.