New Wave In Mollywood: இதுசவாலை தாண்டி உச்சம் தொட்ட `மல்லுவுட்’டின் கதை!
கிணற்றில் விழுந்த மயில் உயிரிழப்பு
கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் இரை தேடி வந்த மயில் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது.
கெங்கவல்லி அருகே நரிப்பாடியில் ரமேஷ் மனைவி அமராவதிக்குச் சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரை தேடிவந்த ஆண் மயில் ஒன்று கிணற்றில் தவறிவிழுந்தது.
தகவல் அறிந்ததும் கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையிலான வீரா்கள் சென்று மயிலை சடலமாக மீட்டனா். பின்பு மயிலின் உடல் கெங்கவல்லி வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.