வெய்யிலா? மழையா?அடுத்துவரும் அக்னி நட்சத்திர நாள்கள் எப்படியிருக்கும்? பிரதீப் ஜ...
Gold Rate: `கொஞ்சம் உயர்வு!' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
நேற்றை விட

இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20-ம், ஒரு பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை.
ஒரு கிராம் தங்கம் விலை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,775 ஆகும்.
ஒரு பவுன் தங்கத்தின் விலை

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.70,200 ஆகும்.
ஒரு கிராம் வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.108 ஆகும்.