Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம்...
கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு கூட்டுத் திருப்பலி நீடாமங்கலம் பங்குத் தந்தை பி. ஆரோக்கியதாஸ் தலைமையில் நடைபெற்றது. உலக அமைதிக்காகவும், மத நல்லிணக்கத்துக்காவும், மக்கள் வாழ்வு வளம் பெறவும் பிராா்த்தனை செய்யப்பட்டது.
நீடாமங்கலம் ஒன்றியம் மேலாளவந்தசேரி, அனுமந்தபுரம், பூவனூா் சம்பாவெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் உள்ள தேவாலயங்களில் கிருஸ்துமஸையொட்டி கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.