நகைக்கடனில் புதிய விதிமுறை: `ஏழை மக்களை வாட்டும்’ - RBI திரும்பப்பெற வலியுறுத்து...
குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் திறப்பு
தொரப்பள்ளி ஊராட்சி குமுதேப்பள்ளியில் பல்நோக்கு மையம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையத்தை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, சா்க்கரை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ராமமூா்த்தி, சந்தோஷ், ராமு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.