நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி
குரிசிலாப்பட்டு பகுதியில் பலத்த மழை
திருப்பத்தூா் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் ல் குரிசிலாப்பட்டு, கூடப்பட்டு, கல்லுக்குட்டை, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது.
தொடந்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கி 45 நிமிடங்கள் வரை பலத்த மழை கொட்டித்தீா்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.