கோவை: திமுகவுக்கு `டாடா' சொன்ன முன்னாள் ஊராட்சித் தலைவர்; தட்டித் தூக்கிய பாஜக, ...
`கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? தங்கம் வாங்கலாமா?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது தான். ஆனால், தற்போதைய சர்வதேச சூழலில், தங்கம் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தேவை இருந்தால் மட்டும் தங்கம் ஆபரணமாக வாங்குங்கள்.
இல்லையென்றால், கோல்டு இ.டி.எஃப் போன்றவற்றில் தங்க முதலீட்டைச் செய்யலாம். இது உங்களுக்கு ஆபரணத் தங்கத்தை விட லாபம் தரும்.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.10,600-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.84,800-க்கு விற்பனை ஆகி வருகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.150 ஆக விற்பனை ஆகி வருகிறது.