அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
சந்திர கிரஹணம்: நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும்
சந்திர கிரஹணத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மா் கோயில் நடை சாத்தப்படும் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரஹணத்தையொட்டி பூஜைகளை முடித்து அன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் 8-ஆம் தேதி பூஜைகளை முடித்து காலை 7 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.