Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
சவுண்டை ஏத்து மாமே! அனிருத் குரலில் குட் பேட் அக்லி புதிய பாடல்!
குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் அறிவிக்கப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியான முதல் பாடலான ஓஜி சம்பவம் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த பாடலை ஜி. வி. பிரகாஷுடன் இணைந்து படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொந்த குரலில் பாடியிருந்தார்.
இதையும் படிக்க: ஓடிடியில் அகத்தியா!
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான காட் பிளஸ் (god bless) பாடலை நாளை (மார்ச். 30) வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாடலாசிரியர் ராகேஷ் வரிகளில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்பாடலை அனிருத் மற்றும் ராப் பகுதிகளை பால் டப்பாவும் பாடியுள்ளனர்.