பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
சாத்தமங்கலம், திருமானூரில் இன்று மின்தடை
அரியலூா் மாவட்டம் , சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில், புதன்கிழமை (ஜூன் 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழகொளத்தூா், திருமானூா், திருப்பெயா், முடிகொண்டான், திருவெங்கனூா், மாத்தூா், காமரசவல்லி, குருவாடி, தூத்தூா், வைப்பூா், மேலராமநல்லூா், கீழராமநல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.