செய்திகள் :

சார்பட்டா - 2 படப்பிடிப்பு அப்டேட்!

post image

ஆர்யா - பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகவுள்ள சார்பட்டா - 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.

இதற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளையும் குத்துச்சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க: விடுதலை - 2 முதல் நாள் வசூல்!

மேலும், இரண்டாம் பாகம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். காரணம், சார்பட்டா முதல் பாகம் ஓடிடியில் வெளியாகி திரையரங்க வசூலைத் தவறவிட்டிருந்தது. அதனால், இந்த முறை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட பா.இரஞ்சித் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் என நடிகர் ஆர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘உசுரே’ பட போஸ்டர்!

நடிகர் டீஜே அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் முதல் பார்வை போஸ்டரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் டீஜே அருணாச்சலம் தனது சிறப்பான நடிப்புக்காக வ... மேலும் பார்க்க

ஆளே மாறிய நிவின் பாலி!

நடிகர் நிவின் பாலி உடல் எடையைக் குறைத்து ஆளே மாறிய தோற்றத்தில் உள்ளார்.மலையாளத்தில் முன்னணிநடிகராக இருப்பவர் நடிகர் நிவின் பாலி. ‘மலர்வாடி ஆர்ஸ் கிளப்’ படத்தின் மூலம் அறிமுகமான நிவின் முக்கியகதாபாத்தி... மேலும் பார்க்க

ஆர்வமூட்டும் பிரம்மாண்டம்... கேம் சேஞ்சர் டிரைலர்!

கேம் சேஞ்சர் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

அர்ஜுனா, துரோணாச்சார்யா விருதுகள் அறிவிப்பு! முழுவிவரம்

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ... மேலும் பார்க்க

சென்சார் செய்யப்பட்ட விடாமுயற்சி டிரைலர்!

விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தயாரிப... மேலும் பார்க்க

பிக் பாஸிலிருந்து வெளியேறிய பிறகு ஜெஃப்ரியை சந்தித்த தர்ஷிகா!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜெஃப்ரியை நடிகை தர்ஷிகா நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.பிக் பாஸ் ... மேலும் பார்க்க