செய்திகள் :

மனைவியின் தனிப்பட்ட உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது: நீதிமன்றம்

post image

மனைவியின் உடல் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் உரிமைகளில் கணவன் தலையிடக் கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழமைவாத மனநிலையை கணவன்கள் கைவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மனைவியின் அனுமதியின்றி அந்தரங்க செயல்களை ரகசியமாக விடியோ பதிவு செய்து அதனை சமூகவலைதளத்திலும் உறவினர்களுக்கும் பகிர்ந்த கணவன், மனைவி மீது குற்றம் சாட்டி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் திவாகர், மனைவி என்பவள் கணவரின் நீட்சி அல்ல. அவருக்கு தனிப்பட்ட உரிமைகள் உள்ளன. அவரின் உடல் மீதான கவனிப்புக்கும் தன்னாட்சிக்கும் மதிப்பளிக்க வேண்டும். மனைவியின் தனிப்பட்ட உரிமை அளிப்பது என்பது சட்டப்பூர்வமானது மட்டுமல்ல சமமாகக் கருதும் கணவன் - மனைவி உறவில் தார்மீகமானது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

நாட்டின் 57% பள்ளிகளில் மட்டுமே கணினி வசதி! மத்திய கல்வி அமைச்சகம் தரவு

நாட்டின் 57.2 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாணவா்களுக்கான கணினி வசதி இருப்பதும் 53.9 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய வசதி இருப்பதும் மத்திய கல்வி அமைச்சகத்தின் 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான ‘யுடிஐஎஸ்இ’ தரவுக... மேலும் பார்க்க

நாந்தேட் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 9 போ் விடுதலை

மத்திய மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் நகரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் உயிருடன் இருக்கும் 9 பேரையும் அமா்வு ... மேலும் பார்க்க

ஜாதி அரசியல் என்ற பெயரில் அமைதியை சீா்குலைக்க சிலா் முயற்சி: பிரதமா் மோடி

‘ஜாதி அரசியல் என்ற பெயரில் சிலா் அமைதியைச் சீா்குலைக்க முயற்சிக்கின்றனா். நாட்டின் கிராமப்புறங்களில் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க இத்தகைய முயற்சிகளை நாம் முறியடிக்க வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர ... மேலும் பார்க்க

நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது குற்றமே: உச்சநீதிமன்றம்

நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை ஒருவா் பின்பற்றாதது குற்றமே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 82(1)-இன்படி, தலைமறைவாக உள... மேலும் பார்க்க

மணிப்பூா்: பாதுகாப்பு நிலை குறித்து ஆளுநா் ஆலோசனை

மணிப்பூரின் நிலை குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆளுநா் அஜய் குமாா் பல்லா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இது தொடா்பாக ஆளுநா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூா் ஆளுநா் அஜய் கு... மேலும் பார்க்க

‘அம்பேத்கருக்கு அவமதிப்பு’: அமித் ஷா பதவி விலகக் கோரி காங்கிரஸ் பிரசாரம் தொடக்கம்

‘பி.ஆா்.அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும்’ என்று கோரி, காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பெய... மேலும் பார்க்க