செய்திகள் :

ஆண்ட பரம்பரை சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்? | அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படுகிறதா?| Imperfect Show

post image

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* எங்கள் பரம்பரை பரம்பரை..." - அமைச்சர் மூர்த்தி பேச்சு சர்ச்சை!

* மூதாதையர் மரபு - தவறான திருத்தப்பட்ட தகவல்கள் பரவுவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் விளக்கம்.

* திருநெல்வேலி வள்ளியூரில் தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடியால் உயிருக்கு ஆபத்து!

* யார் அந்த மனிதர்? நியாயமான விசாரணை தேவை - திருமாவளவன்.

* "மாணவர் நலனில் அரசியல் வேண்டாம்" - அமைச்சர் கோவி. செழியன்.

* அண்ணா பல்கலைக்கழக சம்பவம்: அரசுதான் பொறுப்பு, வேறு யாரும் சொல்லக் கூடாது - அமைச்சர் முத்துசாமி.

* ராமதாஸிடம் கேட்ட மு.க.ஸ்டாலின்.

* தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் கையகப்படுத்துகின்றனவா?

* அரசு பள்ளிகளுக்கு உதவி - தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்.

* பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறிய கருத்து அதிர்ச்சி அளிக்கிறது - பாலகிருஷ்ணன்.

* - 500 அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை இல்லையா? - அண்ணாமலை.

* தமிழக அரசு 45,000 கோடி கடன் வாங்குகிறதா?

* "பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்கவும்" - செல்லூர் ராஜு.

* "நடிகர் ரஜினிகாந்துடன் நான் அரசியல் பற்றி விவாதிக்கவில்லை" - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

* வருண்குமார் ஐபிஎஸ், சீமான் மீண்டும் சவால் விடுவாரா?

* தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘ஸ்க்ராப் டைப்’ தொற்று?

* ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் தீ விபத்து; உயிர் பிழைத்த நோயாளிகள்... நள்ளிரவில் குழப்பம்!

* டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல், எவ்வளவு?

* மணிப்பூர் கிராமத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Smoking: ஒரு சிகரெட் உங்கள் வாழ்நாளில் 20 நிமிடங்களை குறைக்கிறது - புதிய ஆய்வில் பகீர் தகவல்!

புகைப்பிடிப்பது உலகம் முழுவதும் பரவி காணப்படும் தீய பழக்கமாகும். லண்டன் பல்கலைக்கழக கல்லூரி நடத்திய ஆய்வொன்றில் 20 சிகரெட்டுகள் ஒரு நபரின் வாழ்நாளில் 7 மணிநேரத்தைக் குறைத்துவிடும் எனக் கண்டறியப்பட்டுள... மேலும் பார்க்க

ED: ``தமிழ்நாட்டில் Tent போட்டு தங்கிடுறாங்க'' -அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி சொல்வதென்ன?

அமலாக்கத்துறை சோதனை குறித்து ஜோதிமணி பேசியிருக்கிறார்.நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு கரூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஜோதிமணி தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதி... மேலும் பார்க்க

``மேலிட சார் உத்தரவால், எங்களை கைது செய்து ஆட்டு மந்தையில் அடைத்துள்ளனர்..'' - குஷ்பு டென்ஷன்!

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பேரணி தொடங்கிய நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.மண்டபத்துக்குள... மேலும் பார்க்க

Donald Trump: ``டிரம்ப் குற்றவாளி; ஜன.10-ல் தண்டனை வழங்கப்படும்" -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

வரும் ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார் டிரம்ப். இந்த நிலையில், அவர் மீது இருந்த வழக்கு ஒன்று முக்கிய முடிவிற்கு வந்துள்ளது. 2016-ம் ஆண்டு, டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்பீக்கர் சத்தத்தில் அடைத்துக்கொண்ட காது... பிரச்னையாகுமா, தடுக்க முடியுமா?

Doctor Vikatan:கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு கோயிலில் விசேஷம். சாலையோரத்தில் மிகப்பெரிய ஸ்பீக்கர் வைத்து பக்திப் பாடலை ஒலிக்கவிட்டிருந்தனர். ஒரு நொடி அந்த ஸ்பீக்கர் இருக்கும் இடத்தைக் கடந்தேன். ச... மேலும் பார்க்க