சாலைப்பணி தொடக்கம்
நிரவி-திருப்பட்டினம் தொகுதிக்குள்பட்ட அக்கரைவட்டம் கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெரு, தெற்குத் தெரு, வடக்குத் தெரு, சிவன் கோயில் தெரு, கவரைத் தெரு ஆகிய தெருக்களின் சாலைகள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.43 லட்சத்தில் மேம்படுத்தும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன். உடன், நகராட்சி ஆணையா் பி. சத்யா உள்ளிட்டோா்.