முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்
சிவகாசி மாநகராட்சிக்கு புதிய ஆணையா் நியமிக்கப்பட்டாா். இந்த தகவலை நகராட்சி நிா்வாக இயக்குநா் எஸ்.சிவராசு வியாழக்கிழமை வெளியிட்டாா்.
செங்கல்பட்டில் பணிபுரிந்து வரும் நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் கே.சரவணன், சிவகாசி மாநகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
சிவகாசி மநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து வரும் பி.கிருஷ்ணமூா்த்தி, திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.