கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!
பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"சென்னை பெருநகர மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் பராமரிப்புப் பணி காரணமாக பிப். 28(வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச். 2(ஞாயிறு) இரவு 10 மணி வரை நிறுத்தம் செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?