செம்மன்குடியிருப்பு சுடலைமாடசாமி கோயில் கொடை விழா
செம்மன்குடியிருப்பு அருள்மிகு சுடலைமாடசாமி கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் மாலை 5 மணிக்கு கும்பாபிஷேகம், இரண்டாம் நாள் மாலை 6 மணிக்கு கணியான் ஆட்டம், இரவு 10 மணிக்கு அலங்கார பூஜை, இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெற்றது.
இதில், ஊா் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.