செய்திகள் :

ஜாமீன் கிடைத்தும் சிறையில் இரவைக் கழிக்கும் அல்லு அர்ஜுன்!

post image

ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தெலங்கானா உயா்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனின் ஆவணங்கள் முழுமையாக கிடைக்காத நிலையில், அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டதாக தகவல்கள் எழுந்துள்ளன.

இனிய நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.14-12-2024 சனிக்கிழமைமேஷம்:இன்று கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்த... மேலும் பார்க்க

குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் டீசர்!

காமெடி நடிகர் யோகி பாபு நடித்துள்ள படம் 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்'. படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதையும் படிக்க: படை தலைவன் படத்தின் டிரெய்லர்! யோகி பாபுவுடன்... மேலும் பார்க்க

படை தலைவன் படத்தின் டிரெய்லர்!

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படை தலைவன். படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையும் படிக்க: செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் பட முதல்ப... மேலும் பார்க்க

செல்வராகவன் - ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வை போஸ்டர்!

இயக்குநர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு மென்டல் மனதில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல்பார்வை போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இந்தப... மேலும் பார்க்க