செய்திகள் :

ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் சிறப்பு விடியோ!

post image

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்த நாளை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தன் முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க தமன் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் கதையின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு விடியோவை பகிர்ந்துள்ளது.

இதில், ஜேசன் விஜய் மற்றும் சந்தீப் ஆகியோர் விவாதிக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: 10-ல் 5 கதை சூரிக்காகவே எழுதப்படுகிறது: லோகேஷ் கனகராஜ்

ஸ்வியாடெக், கீஸ் அதிா்ச்சித் தோல்வி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் சனிக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா். மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், போ... மேலும் பார்க்க

ஷெல் தாக்குதலால் வீடுகள் சேதம் - புகைப்படங்கள்

ஜம்முவில் ட்ரோன் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்பு கட்டிடத்தை ஆய்வு செய்யும் பாதுகாப்புப் படையினர்.தாக்குதலால் சேதமடைந்த வாகனங்களுக்கு அருகில் நிற்கும் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள்.பாகிஸ்... மேலும் பார்க்க

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்!

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததா... மேலும் பார்க்க