மணிப்பூர் காவல் துறையினர் தேடுதல் வேட்டை: ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்
நிதி நிறுவன மேலாளா் தற்கொலை
ஆம்பூா் அருகே நிதி நிறுவன மேலாளா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
ஆம்பூா் அருகே வடச்சேரி கிராமத்தை சோ்ந்த தனியாா் நிதி நிறுவன மேலாளா் பிரதிப் (30). சம்பவத்தன்று இவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். உமா்ஆபாத் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.