டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 10) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 10) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இரண்டு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இன்று (ஜூன் 10) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: இவரது அர்ப்பணிப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது; யாரைக் கூறுகிறார் லுங்கி இங்கிடி?
டபிள்யூடிசி இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் லெவன் விவரம்
அய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், டெம்பா பவுமா (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் பெடிங்ஹம், கைல் வெரைன், மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.
The Proteas have unveiled their XI for the Ultimate Test
— ICC (@ICC) June 10, 2025
Read more on the #WTC25 Final ⬇️https://t.co/5wHc6plaDW