செய்திகள் :

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 11) சவரனுக்கு ரூ. 240 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 64,320-க்கு விற்பனையானது.

தொடா்ந்து திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,050-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,400-க்கும் விற்பனையானது.

இதையும் படிக்க: நீட் விண்ணப்பம்: திருத்தம் மேற்கொள்ள இன்று வரை அவகாசம்!

இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160-க்கும் கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ. 8,020-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாநில பாடத்திட்டத்தில் ஒரு கோடி, சிபிஎஸ்இ-யில் 15 லட்சம் மாணவர்கள் மட்டுமே! பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் மாசித் தேரோட்டம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் பத்தாம் நாளான இன்று காலை நடந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்துத் தேர் இழுத்தனர்.திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற மாசித்திருவிழா... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: ஜெகன் மோகனுடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 12) சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழ... மேலும் பார்க்க

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வ... மேலும் பார்க்க

தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:பாஜகவைச் ச... மேலும் பார்க்க