செய்திகள் :

தங்கம் விலை: `பவுனுக்கு ரூ.1,280 குறைந்த தங்கம் விலை'; தங்கம் விலையில் ஏற்பட்ட முரண்!

post image
நேற்றை விட, இன்றைய தங்கம் விலை
நேற்றை விட, இன்றைய தங்கம் விலை

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை
ஒரு கிராம் தங்கம் விலை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,400 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை
ஒரு பவுன் தங்கம் விலை

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.67,200 ஆகும்.

வெள்ளி விலை
வெள்ளி விலை

இன்றைய ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.108 ஆகும்.

தங்கம் விலையில் முரண்!

தங்கம் விலையில் முரண்!|ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி அறிவிப்பிற்கு பிறகு, தங்கம் விலை உயரும்; பங்குச்சந்தை இறங்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முரணாக, தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. பங்குச்சந்தை நேற்றைய முடிவில் ஏறுமுகத்தில் தான் முடிந்தது.

ஆனால், இதை நினைத்து பெரிதும் உற்சாகம் கொள்ள வேண்டாம். காரணம், வரியின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தான் தெரிய வரும் மற்றும் தங்கம் விலை இப்படியே குறையும் என்கிற வாய்ப்பு மிக மிக குறைவு என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பவுனுக்கு ரூ.71,000-த்தை தாண்டிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

நேற்றை விட, தங்கம் விலை...நேற்றை விட, இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.105-ம், ஒரு பவுனுக்கு ரூ.840-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒ... மேலும் பார்க்க

தங்கம் விலை: `பவுனுக்கு ரூ.760 உயர்வு' புதிய உச்சத்தில் தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

நேற்றை விட, தங்கம் விலை...கடந்த இரண்டு நாள்களாக, தங்கம் விலை இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருந்தது. அதற்கும் சேர்த்து இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்... மேலும் பார்க்க

Gold Price Today : 'இரண்டே நாட்களில் ரூ.2,600 உயர்வு!' - கடந்த ஒரு வாரத்தின் டைம்லைன்

நேற்றை விட...தங்கம் விலை - நேற்றை விட...நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1200-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விலை... மேலும் பார்க்க

Gold Price Today : 'மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!' - இது தொடருமா?

நேற்றை விட...நேற்றை விட, இன்று தங்கம் விலை...இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலைஒரு ... மேலும் பார்க்க

`பவுனுக்கு ரூ.66,000-க்கும் கீழ் சென்ற தங்கம் விலை!' - இன்னும் குறையுமா? ஏன்?

நேற்றை விட, தங்கம் விலை...நேற்றைய விட இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60-ம், ஒரு பவுனுக்கு ரூ.480-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் விலை...இன்று ஒ... மேலும் பார்க்க

தங்கம் விலை: 'தொடர்ந்து சரியும் தங்கம் விலை!' - இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்றை விட, தங்கம் விலைநேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.25-உம், பவுனுக்கு ரூ.200-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம்...இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8... மேலும் பார்க்க