செய்திகள் :

தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு: இன்றைய நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 200 அதிகரித்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை புதன்கிழமை முதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை காலை ஒரு சவரன் தங்கம் ரூ. 58,080-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ. 58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 7,285-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிக்க : சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...

வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி!

மும்பை: வலுவான டாலரின் அழுத்தம் மற்றும் வெளிநாட்டு நிதி ஆகியவை தொடர்ந்து வெளியேறி வருவதால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வரலாறு காணாத வகையில், 14 காசுகள் சரிந்து ரூ.86 ஆக முடிந்தது.டாலருக்... மேலும் பார்க்க

கச்சா எண்ணெய் விலை உயர்வால் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிந்தது!

மும்பை: உலகளாவிய பங்குகளில் பலவீனமான போக்கும், பொருளாதார வளர்ச்சி குறித்த கவலைகள் மற்றும் காலாண்டு வருவாயில் மந்தநிலை ஆகியவை தொடர்ந்ததால் இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்ததது.அதே வேள... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்வு! ரூ. 85.87

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ. 85.87 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நேற்றைய வணிக நேர முடிவில் ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்து ரூ. 85.91 காசுகளாக இருந்த ந... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: வங்கி, பொதுத் துறையில் ஏற்றம்!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (ஜன. 9) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 528 புள்ளிகளும் நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது. எனினும், மெட்டல், வங்கி, நுகர்வோர் பொருள் மற்றும் பொதுத் துறை நிற... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.இந்த வாரம் தொடங்கியதில் இருந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை புதன்கிழமை காலை ரூ. 80 அதிகரித்... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறியதாக ஓலா எலெக்ட்ரிக் மீது செபி நோட்டீஸ்!

புதுதில்லி: மின்சார வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் வெளிப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் இருந்து நிர்வாக எச்சரிக்கையைப் பெற்றுள்ளது.ஓலா எலக்ட்ரிக்... மேலும் பார்க்க