சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேச அணி அறிவிப்பு! ஷகிப், லிட்டன் தாஸ் அதிரடி நீக்கம்!
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று(ஜன. 12) கைது செய்தனர்.
கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களின் இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 8 மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.