செய்திகள் :

தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பும்ரா..!

post image

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா.

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்கும்படியாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

பிரிஸ்பேனில் 9 விக்கெட்டுகள் எடுத்து 14 புள்ளிகள் முன்னேறியுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. அஸ்வினின் அதிபட்ச 904 புள்ளியை சமன்செய்துள்ளார்.

டிசம்பர் 2016இல் அஸ்வின் இந்த சாதனையை படைத்திருந்தார். கடந்த பிரிபேன் டெஸ்ட்டுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல்

1. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) - 904 புள்ளிகள்

2. ககிசோ ரபாடா (தெ.ஆ) - 856 புள்ளிகள்

3. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸி.) - 852 புள்ளிகள்

4. பாட் கம்மின்ஸ் (ஆஸி.) - 822 புள்ளிகள்

5. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 789 புள்ளிகள்

ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். பாட் கம்மின்ஸ், பும்ரா இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.

தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் ட... மேலும் பார்க்க

வீரேந்திர சேவாக்கை நினைவூட்டிய சாம் கொன்ஸ்டாஸ்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் புகழாரம்!

ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் வீரேந்திர சேவாக்கை தனக்கு நினைவூட்டியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி... மேலும் பார்க்க

பும்ரா ஓவரில் அடித்தது எப்படி? ஆஸி. வீரர் விளக்கம்!

பும்ராவின் ஓவரில் தைரியமாக விளையாடியது குறித்து இளம் ஆஸி. வீரர் கான்ஸ்டாஸ் எனக்கு பிடித்த ஷாட்டே ரேம்ப் ஷாட்தான் எனக் கூறியுள்ளார். மெல்போர்னில் இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் புதிய சாதனை!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26)... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: இந்திய அணி பயிற்சியாளர்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ப... மேலும் பார்க்க

சிறுவயதில் தந்தை கொடுத்த கடின பயிற்சி..! ஆஸி. அறிமுக வீரரின் சுவாரசியம்!

மெல்போர்னில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட்டில் அறிமுகமான ஆஸ்திரேலிய இளம் வீரர் (19) சாம் கான்ஸ்டாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். உலகின் நம்.1 வீரரான பும்ராவின் ஓவரில் அதிரடியாக விளையாடி 16 ரன்கள், 18 ரன்கள் என... மேலும் பார்க்க