செய்திகள் :

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் - புகைப்படங்கள்

post image
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 'மகா கும்பமேளா 2025' போது திரிவேணி சங்கத்தில் பிரார்த்தனை செய்யும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர்.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் போது பக்தர்களுக்கு 'பிரசாதம்' வழங்கிய பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் அருகில் சுவாமி சிதானந்த் சரஸ்வதி ஆகியோர்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 'மகா கும்பமேளா'வின் போது திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தர் ஒருவர்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 'மகா கும்பமேளா 2025' இன் போது திரிவேணி சங்கமத்தில் திரண்ட பக்தர்கள்.
திரிவேணி சங்கமத்தின் மீது பறந்த பறவைகளின் கூட்டம்.

மாஸ்க் போஸ்டர்கள் வெளியீடு!

நடிகர் கவின் நடித்த மாஸ்க் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் பிளடி பெக்கர் படத்தில் நடித்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக... மேலும் பார்க்க

இன்றைய தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26-02-2025புதன்கிழமைமேஷம்:இன்று சுக்கிரன் உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொ... மேலும் பார்க்க

ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்திய இந்திய மகளிா் அணி

புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நெதா்லாந்து மகளிா் அணியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தி அசத்தியது.இந்த அணிகள் மோதல் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் 2-2 கோல் கண... மேலும் பார்க்க

டி மினாா், ரூபலேவ் அதிா்ச்சித் தோல்வி

துபை ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரா்களான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் ஆகியோா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்த... மேலும் பார்க்க

மிஸ்டர் எக்ஸ் முதல் பாடல் தேதி!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தின் முதல் பாடல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும்மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஃப்... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி டீசர் புரோமோ!

நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள... மேலும் பார்க்க