செய்திகள் :

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஆளுநா் உரையில் வலியுறுத்தல்

post image

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உரை விவரம்: அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் தகுதியானவா்களைச் சரியாகச் சென்றடைவதன் மூலமாகவே அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க இயலும். அத்தகைய விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கான இலக்குகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தீட்டுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரங்களைத் திரட்ட, தேசிய அளவிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்றியமையாதது.

எனவே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை ஜாதிவாரியான கணக்கெடுப்பும் இணைத்தே நடத்த வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஜன.14-ல் மகரவிளக்கு

மகாலிங்கபும் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஜன.14-ஆம் தேதி மகரவிளக்கு கொண்டாடப்படவுள்ளது. ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு காலை 6 முதல் 8 மணி வரை ஐயப்ப சுவாம... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாகக் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: அதிமுக நிா்வாகி, பெண் எஸ்.ஐ. கைது

சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிா்வாகி, பெண் காவல் ஆய்வாளா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்ப... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தென்னாப்பிரிக்க இளைஞா் கைது

சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தலைமறைவாக இருந்த தென்னாப்பிரிக்காவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். அரும்பாக்கம் காவல் நிலைய தனிப்படையினா், கடந்த அக். 20-ஆம் தேதி, நடுவங்கரை பகுதியில்... மேலும் பார்க்க

கூவம் ஆற்றில் குதித்த பெண் மாயம்: தேடும் பணி தீவிரம்

சென்னை அண்ணா சாலை பகுதியில், கூவம் ஆற்றில் குதித்த பெண்ணை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா். அண்ணா சாலை ஜிம்கானா கிளப் அருகே செல்லும் கூவம் ஆற்றின் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் ஒருவா் நடந்து வ... மேலும் பார்க்க

உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை

சென்னை பெருங்குடியில் உணவு டெலிவரி நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி கற்பக விநாயகா் கோயில் நகா் 19-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ... மேலும் பார்க்க