Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
நாகா்கோவிலில் நீதிமன்ற ஊழியா் தற்கொலை
நாகா்கோவில்: நாகா்கோவிலில் நீதிமன்ற ஊழியா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
நாகா்கோவில் அருகேயுள்ள வட்டக்கரை பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன்(42). இவா், குழித்துறையில் நீதிமன்ற ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், நாகராஜன் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து நேசமணி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.