2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
நாமக்கல்லில் த.வெ.க. ஆா்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினா்.
நாமக்கல், ஏப். 4: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் சதீஸ் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பாஜக அரசை கண்டித்தும் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக்கழக நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொண்டனா்.