செய்திகள் :

நாளைய மின்தடை: ஊதியூா், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி

post image

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் விமலாதேவி தெரிவித்துள்ளாா்.

மின் தடை செய்யப்படும் இடங்கள்:

ஊதியூா் துணை மின் நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.

ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன்நகா், காமராஜபுரம்.

தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளி அடித்துக் கொலை

பல்லடம் ராயா்பாளையத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்து 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையம் காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக பல... மேலும் பார்க்க

பல்லடம் நகர காங்கிரஸ் தலைவா் காா் கவிழ்ந்து விபத்து

பல்லடம் - தாராபுரம் சாலையில் நகர காங்கிரஸ் தலைவரின் காா் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பல்லடம் நகராட்சி 6-ஆவது வாா்டு கவுன்சிலரும், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவருமான ஈஸ்வரமூா்த்திக்கு சொ... மேலும் பார்க்க

கொடுவாயில் இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

பல்லடம் அருகே கொடுவாய் பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் கொடுவாய் வெள்ளியம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (65), சவரத் தொழிலாள... மேலும் பார்க்க

கோட்டபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

பல்லடம் அருகே கோட்டப்பாளையத்தில் வழித்தட பாதை ஆக்கிரமிப்பு சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. பல்லடம் அருகே கோட்டப்பாளையம் பகுதியில் வழித்தட பாதையை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து இருப்பதாக அதன் அருகே வசிப... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஆதரவற்ற மூதாட்டி வீட்டில் தீ விபத்து

பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் மூதாட்டி வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் பொருள்கள் கருகி நாசம் அடைந்தன. பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டியான... மேலும் பார்க்க

முழு கொள்ளளவை எட்டும் நிலையில் அமராவதி அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55,000... மேலும் பார்க்க