இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
நினைவு பரிசு
ஊராட்சிக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், கேத்தனூா் ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு நினைவு பரிசு வெள்ளிக்கிழமை வழங்குகிறாா் ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால். இதில், ஒன்றிய கவுன்சிலா் பிரியா புருஷோத்தமன், துணைத் தலைவா் பொன்னுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.