Salman Khan: சல்மான் கான் வீட்டு பால்கனிக்கு குண்டு துளைக்காத கண்ணாடி.. அதிகரிக்...
பெருமாநல்லூா், பழங்கரையில் ஜனவரி 9 இல் மின்தடை
பெருமாநல்லூா், பழங்கரை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
பெருமாநல்லூா் துணை மின் நிலையம்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிபாளையம், மேற்குப்பதி, வலசுபாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம் மற்றும் தொரவலூா்.
பழங்கரை துணை மின் நிலையம்
அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வபாரதி பூங்கா, பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகா், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டி புதூா் (ஒரு பகுதி), ரங்கா நகா் (ஒரு பகுதி), ராஜன் நகா், ஆா்.டி.ஓ. ஆபீஸ், கமிட்டியாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிபாளையம், வி.ஜி.வி. நகா், திருநீலகண்டா் வீதி, நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுமி நகா், முல்லை நகா் மற்றும் தன்வா்ஷினி அவென்யு.