செய்திகள் :

பசுமை சந்தை

post image

விற்க விரும்புகிறேன்

கே.ஜெயமணி
செங்கமடை,
ராமநாதபுரம்.
97910 36746
வியட்நாம் கறுப்புக் கவுனி, தங்கச் சம்பா, பாஸ்மதி விதைநெல் மற்றும் செம்மரங்கள்.

ஆர்.செந்தமிழ்செல்வன்,
திருவையாறு,
தஞ்சாவூர்.
96885 25605
நல்ல நிலையில் உள்ள டிராக்டர் (35 ஹெச்.பி
2002 மாடல்), பழைய மின்மோட்டார் பி.எஸ்.ஜி 7.5 ஹெச்.பி மோனோ பிளாக் 4 X 4 பம்ப்.

ஆர்.கோபால்,
காஞ்சிபுரம்.
94457 21574
ரத்தசாலி, தாய்லாந்து கவுனி நெல் வகைகள்.

பொன்பாண்டி,
ஏழாயிரம் பண்ணை,
விருதுநகர்.
80721 25734
மூலிகை குளியல் பொடி, ஆவாரம்பூ பொடி.

வி.சந்திரன்,
ஓசூர்,
கிருஷ்ணகிரி.
93450 85499
தும்பை, அம்மான் பச்சரிசி போன்ற மூலிகைகள் மற்றும் பொடி வகைகள்.

கே.அலாவுதீன்,
கோயம்புத்தூர்.
80723 02161
முருங்கை இலை, சீந்தில் இலை, ஆடாதொடை இலை பொடி வகைகள், தேனில் ஊறிய பேரீச்சம் பழம், வெட்பாலை தைலம் மற்றும் சீமை அகத்தி களிம்பு.

வை.ராஜேந்திரன்,
நெடுங்காடு,
காரைக்கால்.
63803 28690
கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா புழுங்கல் அரிசி வகைகள் மற்றும் வாசனை சீரகச் சம்பா.

எம்.கோவிந்தராசு,
பார்பனஞ்சேரி,
அரியலூர்.
99427 69945
பவர் வீடர்.

'இதுவரை 100 கிலோ கத்தரிக்காய் பறித்துள்ளோம்' - இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்த அரசுப்பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாத இடத்தில் இயற்கை முறையில் காய்கறித் தோட்டம், நர்சரி, மூலிகைத் தோட்டம் அமைத்து அசத்தியிருக்கிறார். மாணவர்களைக் கொண்டு இந்த... மேலும் பார்க்க

மாம்பழம் விலை வீழ்ச்சி: "ரூ.100 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும்" - கவலையில் திண்டுக்கல் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணைப் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி நடைபெற்று வருகிறது. கல்லாமாங்காய், இமாமம் பசந்த், பங்கனப்பள்ளி, செந்தூரம் ... மேலும் பார்க்க

ஐஸ் க்ரீம், பால் க்ரீம், ரோஸ் மில்க், பாதாம் பால்; லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்; நேரடி பயிற்சி

பாலை எப்படி எல்லாம் மதிப்பு கூட்டல் செய்யலாம், அதை எப்படி சந்தைப்படுத்தலாம் என்பது குறித்து நேரடி செயல் விளக்க பயிற்சி மே 23ம் தேதி சென்னை அடுத்த அலமாதியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல... மேலும் பார்க்க

ஜெர்மன், இஸ்ரேல் வேலை வேண்டாம்! - நாடு முழுவதும் தேனிக்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடும் விஞ்ஞானி

விவசாயத்திற்கு தேனிக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் மாறி வரும் சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் தேனிக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டத... மேலும் பார்க்க

ஊட்டி‌: 'புரோக்கோலி ரூ. 250; சுக்குனி‌ ரூ.‌ 85' - எகிறும் சைனீஸ் காய்கறிகளின் விலை; காரணம் என்ன?

இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ் எனப்படும் மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் சைனீஸ் ரக காய்கறிகளையும் விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக சைனீஸ் கேபேஜ்... மேலும் பார்க்க

"ஒருவரின் தவறால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது!" - விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் ராஜேந்திர ஸ்டேடியம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிணைந்து, தங்களது தர்பூசணி பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும்... மேலும் பார்க்க