செய்திகள் :

பசுமை சந்தை

post image

விற்க விரும்புகிறேன்

சி.கரிகாலன்,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர்.
81224 70102
காட்டுயானம் விதைநெல் மற்றும் கைகுத்தல் அரிசி, பூனைக்காலி விதைகள்.

கே.எஸ்.கணேசன்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
93443 00656
இயற்கை முறையில் விளைந்த மாப்பிள்ளைச் சம்பா, கறுப்புக் கவுனி, நவரா, கருங்குறுவை, கிச்சிலிச் சம்பா, பொன்னி, தூயமல்லி அரிசி வகைகள்.

எம்.பானுபிரியா,
சத்திரம்,
புதுக்கோட்டை.
95974 30978
கறுப்புக் கவுனி அரிசி, தங்கச் சம்பா, தூயமல்லி, ரத்தசாலி, மாப்பிள்ளைச் சம்பா அரிசி வகைகள் மற்றும் விதைநெல்.

ஆர்.கிட்டுசாமி,
அவினாசி,
திருப்பூர்.
94437 75416
தாமரைப் பூக்கள்.

கே.வெங்கடேசன்,
திருநகர்,
மதுரை.
86673 01197
பி.கே.எம்.1 முருங்கை விதைகள்.

வி.எஸ். சூரியவிக்னேஷ்வரன்,
திருப்பரங்குன்றம்,
மதுரை.
88256 45254
முருங்கை விதைகள், முருங்கை இலைப் பொடி, துளசிப் பொடி, ஆவாரம் பூ பொடி.

பி.அன்புச்செல்வன்,
குருவாடிப்பட்டி,
தஞ்சாவூர்.
90425 04453
இயற்கையில் விளைந்த கறுப்புக் கவுனி, சீரகச் சம்பா, தூயமல்லி அரிசி மற்றும் நெல்.

து.கார்த்திகேயன்,
கூடுவாஞ்சேரி,
செங்கல்பட்டு.
81486 78065
ஓரிதழ் தாமரைப் பொடி, ஆவாரம்பூ பொடி, தான்றிகாய் பொடி, அரசம்பழம் பொடி, முருங்கை இலைப் பொடி, கறிவேப்பிலை பொடி, வெள்ளைக் கரிசாலைப் பொடி.

கே.ஜெயமணி,
செங்கமடை,
ராமநாதபுரம்.
97910 36746
வியட்நாம் கறுப்புக் கவுனி, தங்கச் சம்பா விதைநெல், செம்மரம் மற்றும் நெல்லி.

ஏ.கோவிந்தன்,
பென்னாகரம்,
தர்மபுரி.
63697 14155
பனங்கிழங்கு மாவு.

வாங்க விரும்புகிறேன்
சிவ.முருகேசன்,
திருவொற்றியூர்,
திருவள்ளூர்.
96001 53919
புளி, மிளகாய் வற்றல், இளநீர்.

எஸ்.சூரிய நாராயணன்,
சூளேஸ்வரன்பட்டி,
கோயம்புத்தூர்.
63821 45110
­மலைவேம்பு மரங்கள், பல இன மரங்கள் மற்றும் மூங்கில்கள்.

கோகுலம் துரை.ஏழுமலை,
தேவாதூர்,
செங்கல்பட்டு.
94445 84207
­கடலைப் பிண்ணாக்கு, எள்ளுப் பிண்ணாக்கு, அவுரி, கடுகு பிண்ணாக்கு, சோயா பிண்ணாக்கு.

பூங்கோதை,
துறையூர்,
திருச்சி.
99401 74580
தூயமல்லி, கிச்சிலி, கவுனி நெல்.

ஈரோடு: மதிமுக கட்சியின் 31வது பொதுக்குழுக் கூட்டம்; நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் வருகை | Photo Album

மதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்குழுமதிமுக பொதுக்... மேலும் பார்க்க

லண்டனில் MBA; கிராமத்தில் பேரீச்சை விவசாயம்... வருடம் ரூ.40 லட்சம் ஈட்டும் பட்டதாரி செல்வது என்ன?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் லண்டன் சென்று எம்.பி.ஏ. முடித்துவிட்டு இப்போது விவசாயம் செய்து வருகிறார். ஜால்னா அருகில் உள்ள பார்த்கேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் குகே என்பவர் லண்டன் சென்ற... மேலும் பார்க்க

சேலம்: முதல்வர் ஸ்டாலினின் Road show; மேட்டூரில் பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு | Photo Album

தமிழக முதல்வர் சேலம் வருகைதமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர் வருகை (Road show)தமிழக முதல்வர்... மேலும் பார்க்க

'பால் ஏ.டி.எம்... தினமும் ரூ.7,000 வருமானம்' - மாத்தி யோசித்த மகாராஷ்டிரா விவசாயி!

'ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்திருப்போம்... பால் வாங்கினால் எப்படி இருக்கும்?' - இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு விவசாயி. மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ... மேலும் பார்க்க

ஜூன்11 ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் மாபெரும் வேளாண் கண்காட்சி; சிறப்பம்சங்கள் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடியின் அருகே ஜூன் 11 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன், வியாழன்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு’ நட... மேலும் பார்க்க