அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
பசூக்கா படத்தின் முதல் பாடல் வெளியானது!
மம்மூட்டி நாயகனாக நடிக்கும் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு பெற்றது.
இதில் மம்மூட்டியுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சித்தார்த் பரதன், பாபு ஆண்டனி, ஹக்கீம் ஷாஜகான், பாமா அருண், சுமித் நேவல், திவ்யா பிள்ளை, ஸ்படிகம் ஜார்ஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தநிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான லோடிங் பசூக்கா பாடல் வெளியாகி படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.