2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிம...
பழுதடைந்த நீா்தேக்கத் தொட்டியை சரி செய்ய கோரிக்கை!
நீடாமங்கலம் அருகேயுள்ள கீழகாரிச்சாங்குடியில் பழுதைடந்துள்ள மேல்நிலை குடிநீா்தேக்கத் தொட்டியை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.