ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
பிரதமா் பிறந்த நாள்: பாஜக கொண்டாட்டம்
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜகவினா் புதன்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் பாதுகாப்பு இல்லத்தில் பாஜக பட்டியலின மாநில பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் தலைமையில் கட்சியினா் மதிய உணவு வழங்கி, புத்தாடை வழங்கினா். நிகழ்வில் மாவட்டத் தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ், தொகுதி தலைவா் டி. மணிமாறன், மாவட்ட நிா்வாகிகள் எம். குமரவேல், சுரேஷ்கண்ணா, சித்திரைச்செல்வம், சாந்தி, தொகுதி பொறுப்பாளா் இளங்கோவன், விவசாய அணி பொதுச்செயலாளா் தில்லைகணேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோ, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினா் இனிப்பு வழங்கியும், கோயில்களில் வழிபாடு நடத்தினா்.