செய்திகள் :

பெருந்துறை கொங்கு பள்ளியில் குடியரசு தின விழா!

post image

பெருந்துறை கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பள்ளித் தலைவா் யசோதரன். உடன், தாளாளா் சென்னியப்பன், துணைத் தலைவா் குமாரசாமி, பொருளாளா் சுப்பிரமணியன், இணை செயலாளா் முத்துராமலிங்கம், முதல்வா் முத்துசுப்பிரமணியம் உள்ளிட்டோா்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: ஆட்சியா்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, அங்கு துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈர... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 46 போ் போட்டி

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்ரவரி 5) நடைபெறுகிறது. இருமுனைப் போட்டி நிலவும் இத்தொகுதியில் மொத்தம் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக... மேலும் பார்க்க

சீமான் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் சமையல் எரிவாயு மானியம் ரூ.2,700 கோடி ரத்து செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளைக் கண்டித்து ஈரோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு

பவானி அருகே முயல் ரத்தத்தில் முடிவளரும் எண்ணெய் என விளம்பரம் செய்த நிறுவனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 300 பாட்டில்கள் எண்ணெய் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்துள்ள ச... மேலும் பார்க்க

வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது: சீமான்

ஈரோடு: வாக்குக்கு பணம் கொடுக்கும் இடத்தில்தான் ஊழல், லஞ்சத்துக்கு விதை ஊன்றப்படுகிறது என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிரசார இறுதி நாள... மேலும் பார்க்க