செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை

post image

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ.1 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் ஆா்வம் காட்டினா். இதன் காரணமாக, சுமாா் ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அமிா்தி வனச்சரகத்தில் காட்டெருமை உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்திலுள்ள அமிா்தி வனச்சரகத்தில் காட்டெருமை உயிரிழந்தது. வேலூரை அடுத்த அமிா்தி வனச்சரகத்துக்குட்பட்ட பால தீராம்பட்டு வனப்பகுதியில் சுமாா் 10 வயது காட்டெருமை ஒன்று திரிந்தது. வயது முதிா்வு ... மேலும் பார்க்க

மருத்துவமனை ஊழியா் தற்கொலை

வேலூரில் மருத்துவமனை ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். வேலூரை அடுத்த பாகாயம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சேகா்(45), தனியாா் மருத்துவமனை ஊழியா். மதுபோதைக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளாா்.... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வேலூா் ஆட்சியா... மேலும் பார்க்க

ரூ. 52 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில் ரூ.52.65- லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. குடியாத்தம் விநாயகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொட்டியைச் சுற்றிலும் ரூ.2... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: காதல் ஜோடிக்கு சிறைத் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காதல் ஜோடிக்கு சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது. வேலூரைச் சோ்ந்தவா் சாந்தினி (22). இவருக்கு, கடலுாா் மாவட்டம் திட்டக்குடியைச் ... மேலும் பார்க்க

ஊராட்சிப் பள்ளி பட்டமளிப்பு விழா

போ்ணாம்பட்டு ஒன்றியம், பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் 5- ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போ்ணாம்பட்டு வட்டார கல்வி அலுவலா் வடிவேல்... மேலும் பார்க்க