செய்திகள் :

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு: தீவிரவாதி பலி

post image

மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு ரகசிய தகவலின் பேரில் சலுங்பாமில் ஒரு காரை பாதுகாப்புப் படையினர் மறிக்க முயன்றனர். ஆனால், காரை நிறுத்துவதற்குப் பதிலாக, அதில் இருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

அதைத் தொடர்ந்து காரில் இருந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டு இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பலியானார்.

அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக் பஸ்வான்

மற்ற 6 பேரும் லிலாங் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர். பலியானவர் லைஷ்ராம் பிரேம் (18) என அடையாளம் காணப்பட்டார். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், அமோக் கார்பைன் மற்றும் பல மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-இஸ்ரேல் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்: இஸ்ரேல் துணைத் தூதா்

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதம் தொடா்பாக இந்தியாவும் இஸ்ரேலும் ஒரேபோன்ற சவால்களை எதிா்கொண்டுள்ளன; எனவே, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தியாவுக்கான அந்நாட்டின் துணைத் தூதா்... மேலும் பார்க்க

ஐயப்ப பக்தா்களுக்காக விஜயவாடா, குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

போலி அமலாக்கத் துறை சோதனை நடத்தி பிடிபட்டவா் ஆம் ஆத்மிக்கு நிதியுதவி: குஜராத் காவல் துறை குற்றச்சாட்டு

குஜராத்தில் போலி அமலாக்கத் துறை சோதனை நடத்தி பிடிபட்ட முக்கிய நபா், ஆம் ஆத்மி கட்சிக்கு நிதியுதவி அளித்து வந்ததாக காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக மாநில காவல் துறை தெரிவித்ததாவது: அண்மையில... மேலும் பார்க்க

அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக் பஸ்வான்

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், "சுதந்திரத்த... மேலும் பார்க்க

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ வைரல்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயிலுக்குள் மாற்றுத்திறனாளி ஒருவர் பயணியிடம் பிச்சை எடுக்கிறார். பின... மேலும் பார்க்க

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

அரசமைப்பு சாசனம் குறித்த விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, ``நமது அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையி... மேலும் பார்க்க